கிலோகிராமை பவுண்டாக மாற்ற (Convert Kilograms to Pounds)

கிலோகிராமை பவுண்டாக மாற்ற கீழ்கண்ட சுலபமுறையைப் பின்பற்றி ஏறக்குறைய சரியான விடையை கண்டுபிடிக்கமுடியும்.

வழிமுறை :

படி 1 : கிலோவை இரண்டால் பெருக்கவும்.

படி 2 : படி 1ல் கிடைத்த விடையை 10 ஆல் வகுக்கவும்.

படி 3 : படி 1 ஐயும் படி 2 ஐயும் கூட்ட கிடைப்பது பவுண்டாகும்.உதாரணம் 1: 86 கிலோகிராம் = எத்தனை பவுண்டு ?

82 x 2 = 172 ...............(1)

172 / 10 = 17.2 ...............(2)

(1)+ (2) ஐயும் கூட்ட 172 + 17.2 = 189.2

எனவே 86 கிலோகிராம் = 189.2 பவுண்டு ஆகும். (சரியான விடை : 189.598)


உதாரணம் 2: 45 கிலோகிராம் = எத்தனை பவுண்டு ?

45 x 2 = 90 ...............(1)

90 / 10 = 9 ...............(2)

(1)+ (2) ஐயும் கூட்ட 90 + 9 = 99

எனவே 45 கிலோகிராம் = 99 பவுண்டு ஆகும். (சரியான விடை : 99.208)


உதாரணம் 1: 75 கிலோகிராம் = எத்தனை பவுண்டு ?

75 x 2 = 150 ...............(1)

150 / 10 = 15 ...............(2)

(1)+ (2) ஐயும் கூட்ட 150 + 15 = 165

எனவே 75 கிலோகிராம் = 165 பவுண்டு ஆகும். (சரியான விடை : 165.347)


அல்ஜீப்ரா தீர்வு :

A X 2.2 = A X 2 + ((A X 2) / 10) 
Free Web Hosting