எங்களைப் பற்றி

2011 ஆகஸ்டு 01ஆம் தேதி உதயமாகியுள்ள எமது இந்த வேத கணிதம் (www.vedic-maths.in) இணையதளம், தமிழ் வழி கல்வி மாணவர்களின் மேம்பாட்டை மையமாகக் கொண்டு பனியாற்றிவரும் அரசு சாரா, கட்சி சாரா, மதம் சாரா இலாப நோக்கமற்ற ஓர் இணையதளமாகும்.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் நாட்டில் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் எனும் வேட்கையை தன்னுள் கொண்டு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். மேலும் தமிழ் மொழி தெரியாத மற்ற மொழி நன்பர்களுக்கும் பயன்படவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மொழி பெயர்ப்பியும் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடரும் எமது முயற்சிகளுக்கு மாணவர்கள்/வாசகர்கள் தொடர்ந்து தங்களின் நல் ஆதரவை நல்குவீர்கள் என்று நம்புகிறேன்.

உங்களின் பின்னூட்டங்கள் எங்களுக்கு தேவை! தயவுசெய்து பின்வரும் முகவரிக்கு கருத்துகள் ஏதேனும் அல்லது நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மின்னஞ்சல் செய்யவும். Contact Us

 
 
Free Web Hosting