பரிகசிக்கத்தக்க தவறு (Howler)

தவறான கணித நிரூபணம் மூலம் பெறப்பட்ட சரியான முடிவு பரிகசிக்கத்தக்க தவறு (Howler) எனப்படும். கணிதத்தில் போலி (Fallacy) என்பது தவறான நிறுவலைக் குறிக்கும்.

படம் (1) படம் (2) படம் (3) படம் (4)


விளக்கம் :

தப்புக் கணக்கு - மேலே காணும் படத்தில் உள்ள எண்களை தவறாக அடித்திருந்தாலும் விடையானது சரியாக இருக்கிறது.


1 = 2 என நிரூபித்தல்

            a=b என்க,

 a  =  b
 a2  =  ab
 a2+a2  =  a2+ab
 2a2  =  a2+ab
 2a2-2ab  =  a2+ab-2ab
 2a2-2ab  =  a2-ab
 2(a2-ab)  =  1(a2-ab)
 2  =  1


விளக்கம் :

மேலே காணும் நிரூபணமானது சரியாக உள்ளது போல் தோன்றினாலும், கடைசி ஸ்டெப்பில் தவறு உள்ளது. இங்கு a2-ab=0 ஆகும், ஏனென்றால் நாம் a=b என எடுத்துக்கொண்டோமல்லவா!, எந்த ஒர் எண்ணையும் பூஜ்ஜியத்தால் வகுத்தால் விடையானது முடிவிலியாகும்.



 
Free Web Hosting