83516560061 என்ற எண் 19 ஆல் மீதமின்றி வகுபடுமா?

எண்ணின் கடைசி இலக்கத்தை இருமடங்காக்கி (Double the last digit) கடைசி இலக்கம் தவிர்த்த எண்ணுடன் கூட்டவும் (சிறிய எண்ணாக வரும் வரை, இதையே பல முறை செய்யவும்). கடைசியாக வரும் விடை 19 எனில், அந்த எண் 19 ஆல் மீதமின்றி வகுபடும்.

உதாரணம் 1: 76 divisible by 19?

76-> 7 + (6X2) -> 19, எனவே 76 ஆனது 19 ஆல் மீதமின்றி வகுபடும்.


உதாரணம் 2: 228 divisible by 19?

228-> 22 + (8X2) -> 38; 3 + (8X2) -> 19, எனவே 76 ஆனது 19 ஆல் மீதமின்றி வகுபடும்.


உதாரணம் 3: 551 divisible by 19?

551-> 55 x (1X2) -> 57; 5 + (7X2) -> 19, எனவே 551 ஆனது 19 ஆல் மீதமின்றி வகுபடும்.


உதாரணம் 4: 1102 divisible by 19?

1102-> 110 x (2X2) - > 114; 11 x (4x2) -> 19, எனவே 1102 ஆனது 19 ஆல் மீதமின்றி வகுபடும்.


உதாரணம் 5: 83516560061 divisible by 19?

83516560061->

8351656006 x (1X2) - > 8351656008;
835165600 x (8X2) - > 835165616;
83516561 x (6X2) - > 83516573;
8351657 x (3X2) - > 8351663;
835166 x (3X2) - > 835172;
83517 x (2X2) - > 83521;
8352 x (1X2) - > 8354;
835 x (4X2) - > 843;
84 x (3X2) - > 90;
90 ஆனது 19 ஆல் வகுபடாது, எனவே 83576560061 ஆனது 19 ஆல் மீதமின்றி வகுபடாது.



 
Free Web Hosting